ஆத்திக்கோட்டை இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!!!


            கிராமம்      :     ஆத்திக்கோட்டை

            வட்டம்       :     பட்டுக்கோட்டை

            மாவட்டம் :    தஞ்சாவூர்

            மாநிலம்    :    தமிழ்நாடு

            நாடு            :     இந்தியா


 
"அடி ஆத்தி!" யென்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு
நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சி கூடி விளையாடும் குதூகல ஊரிது
கண்ணில் ஏற்றிக் கொள்ள வைக்கும் பச்சைப் பசேலென்ற பாங்கான ஊரிது
கிராமம் என்ற பேர் இருந்தபோதும் நகரத்திற்குரிய வளர்ச்சி கண்ட நறுக்கென்ற நல்லூரிது
பலரின் மனக்கோட்டைகளுக்கு பாதை வகுத்துக் கொடுத்த ஊரிது
கோட்டை போட்டுக் கொண்டு கோட்டைக்கு செல்லவும் வழிகாட்டும் ஊரிது
வயிற்றுப் பசியையும்,அறிவுப் பசியையும் ஒரு சேர தீர்க்கும் ஒய்யார ஊரிது
இந்த அழகிய ஆத்திக்கோட்டையை என்றென்றும் ஆராதிப்போம்!!!மேலே கிராமத்தைப் பற்றிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.படங்கள் தெரியவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் Gmail Login செய்ய வேண்டும்.Gmail Account இல்லையென்றால் கூடிய விரைவில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு ஆத்திக்கோட்டை இணையதளத்தை உருவாக்குவோம்.


Make a Free Website with Yola.