அமைவிடம்

     தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து ம‌துக்கூர் வழியாக மன்னார்குடி செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அழகிய‌ கிராமம்.

தொழில்கள்

 1. விவசாயம்
  • நெல், கரும்பு, சோளம், உளுந்து, நிலக்கடலை, எள்ளு மற்றும் சில பயிர் வகைகளும் வயல்களில் சாகுபடி செய்யப்படுகின்றன.
  • தென்னை, வாழை, புளி, மா, பலா போன்றவை இவற்றுள் அடங்கும்


வெளிநாட்டு வாசிகள்

     எங்கள் கிராமத்திலிருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளில் வசிக்கின்றனர்.


பேருந்து வசதிகள்

     பட்டுக்கோட்டையிலிருந்து ம‌துக்கூர்/நாட்டுச்சாலை வழியாக மன்னார்குடி மற்றும் கும்பகோணம் செல்லும் அனைத்து பேருந்துகள்.


பேருந்து நிறுத்துமிடம்

 1. கேணி பாலம்
 2. மில் பஸ் நிலையம்(ஸ்டாப்)கிராமத்திற்குள் செல்லும் சாலைகள்

 1. பட்டுக்கோட்டை மெயின் ரோடு
 2. செண்டாங்காடு ரோடு
 3. சிவன் கோயில் ரோடு
 4. மில் ரோடு
 5. முருகன் கோயில் ரோடு
 6. அய்யனார் கோயில் ரோடு
 7. ஏழுமாகன்னி கோயில் ரோடு
 8. பண்ணையன் ஏரி ரோடு
 9. பிச்சினி ஏரி ரோடு
 10. புதுக்குளம் ரோடு
 11. இடும்பன் கோயில் ரோடு
 12. வெள்ளாளமரம் ரோடு(கச்சல் வயல்)விளையாட்டுகள்

 1. கபாடி
 2. கால்பந்து
 3. கிரிக்கெட்
 4. வாலிபால்நற்பணி மன்றங்கள்

 1. STAR BROTHERS இளைஞர் நற்பணி மன்றம்

Make a Free Website with Yola.