ஆத்திக்கோட்டை இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!!!
கிராமம் : ஆத்திக்கோட்டை
வட்டம் : பட்டுக்கோட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா
வட்டம் : பட்டுக்கோட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா
"அடி ஆத்தி!" யென்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு |
நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சி கூடி விளையாடும் குதூகல ஊரிது |
கண்ணில் ஏற்றிக் கொள்ள வைக்கும் பச்சைப் பசேலென்ற பாங்கான ஊரிது |
கிராமம் என்ற பேர் இருந்தபோதும் நகரத்திற்குரிய வளர்ச்சி கண்ட நறுக்கென்ற நல்லூரிது |
பலரின் மனக்கோட்டைகளுக்கு பாதை வகுத்துக் கொடுத்த ஊரிது |
கோட்டை போட்டுக் கொண்டு கோட்டைக்கு செல்லவும் வழிகாட்டும் ஊரிது |
வயிற்றுப் பசியையும்,அறிவுப் பசியையும் ஒரு சேர தீர்க்கும் ஒய்யார ஊரிது |
இந்த அழகிய ஆத்திக்கோட்டையை என்றென்றும் ஆராதிப்போம்!!! |
மேலே கிராமத்தைப் பற்றிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.படங்கள் தெரியவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் Gmail Login செய்ய வேண்டும்.Gmail Account இல்லையென்றால் கூடிய விரைவில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு ஆத்திக்கோட்டை இணையதளத்தை உருவாக்குவோம்.